சென்னையில் புதிய சாதனை படைத்த விஜய்!

Bookmark and Share

சென்னையில் புதிய சாதனை படைத்த விஜய்!

விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படம் முதல் 11 நாளில் சென்னையில் மட்டுமே ரூ. 13 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். 

முதல் இரு வாரத்தில் விஜய் படத்துக்கு சென்னையில் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஓபனிங் இதுவேயாகும். இதன்மூலம் சென்னையில் புதிய சாதனையை படைத்துள்ளார் விஜய்.

 


Post your comment





Related News
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
விஜய் – அட்லி படத்தில் இணைந்த தெறி கூட்டணி!
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் தெறி!
தெறி படம் ஓடிய திரையரங்கில் மிளகாய் பொடி வீச்சு – ரசிகர்கள் வெளியேற்றம்!
தெறி முதல் வார வசூல் விவரம்
பாலைத் திருடி விஜய்க்கு பாலாபிஷேகம் ?
வட இந்தியாவை கவர்ந்த விஜய்யின் தெறி பாடல்!
சென்னை வெளியீட்டில் விஜய்யின் தெறி படைத்த மாபெரும் சாதனை!
தெறி படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி!
10வது முறையாக விஜய்க்கு கிடைத்த மாபெரும் பெருமை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions