தளபதியுடன் நடிக்க தவமிருக்கும் பிரபல நடிகை - நடக்குமா?

Bookmark and Share

தளபதியுடன் நடிக்க தவமிருக்கும் பிரபல நடிகை - நடக்குமா?

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த வாரம் தீபாவளி விருந்தாக வெளியாகி இருந்தது. இந்த படத்தை அட்லீ இயக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருந்தது.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா, மருத்துவ ஊழல் போன்ற காட்சிகள் உலக அளவில் பெரிதாக பேசப்பட்டது.

இந்த காட்சிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு நிலவிய நிலையில் ஒட்டு மொத்த ரசிகர்கள், மக்கள், அரசியல் கட்சிகள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் ஆதரவு அளித்து படத்தை வெற்றி பெற செய்தனர்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா நான் தளபதி விஜயின் தீவிர ரசிகை, அவருடன் நடிக்க காத்துக் கொண்டிருக்கிறேன் என அவரது ட்விட்டரில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!
11 புள்ள பெத்துக்கணும், ஆனால் - தளபதி நாயகியின் விபரீத ஆசை.!
டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா
டாப் 10 கோட்டீஸ்வரர் பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு முன்னணி நடிகை - லிஸ்ட் உள்ளே.!
ஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக பிரியங்கா சோப்ரா தேர்வு
டைரக்டர் சொன்ன படி நடக்காததால் 10 பட வாய்ப்புகளை இழந்த பிரியங்கா சோப்ரா - மதுசோப்ரா தகவல்
வாக்காளர் பட்டியலில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரை நீக்க வேண்டும்: உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு
நான் தளபதியின் தீவிர ரசிகை, பிரபல முன்னணி நடிகையின் டீவீட்டால் அசந்து போன ரசிகர்கள்.!
தளபதி விஜய் நாயகிக்கு டிவி சீரியலில் நடிக்கவே இத்தனை கோடி சம்பளமா?
பிரதமர் முன்பு கால்மேல் கால்போட்டு உட்கார்ந்த பிரியங்காவை குறை சொல்லக்கூடாது: சன்னிலியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions