விஜய், அட்லீ மற்றும் படம் குறித்து மனம் திறந்து பேசிய நித்யா மேனன்

Bookmark and Share

விஜய், அட்லீ மற்றும் படம் குறித்து மனம் திறந்து பேசிய நித்யா மேனன்

அட்லீ, விஜய்யை வைத்து இயக்கிவரும் படம் பற்றி நாளுக்கு நாள் நிறைய செய்திகள் வருகின்றன. இதற்கு நடுவில் படக்குழுவினர் சிலரும் ஆங்கில பத்திரிக்கைகளுக்கு பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் நித்யா மேனன் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் விஜய் படம் பற்றி பேசியபோது, விஜய்யுடன் இணைந்து அவருக்கு ஜோடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இது.விஜய் மிகவும் அமைதியான ஒரு நபர்.

அட்லீயுடன் பணிபுரிந்ததும் மிகவும் ஜாலியாக இருந்தது, இப்பட படப்பிடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் படத்தில் என்னுடைய வேடம் என்ன என்பதை என்னால் கூற முடியாது என்று கூறியுள்ளார்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions