ஜி.வி.பிரகாஷை கழட்டிவிட்ட விஜய், அட்லி – விவரம் உள்ளே!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷை கழட்டிவிட்ட விஜய், அட்லி – விவரம் உள்ளே!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது. முதலில் இப்படத்தில் அட்லியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பார் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ஏ.ஆர்.ரகுமானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கசிந்துள்ளது. இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக முரளி தயாரிக்கவுள்ளார்.


Post your comment





Related News
சமூக வலைத்தளத்தில் வைரலான குரல்! வாய்ப்பளித்த ஜீ.வி.பிரகாஷ்
ஆட்சிக்கு எதிராக ஜி.வி.பிரகாஷ் எடுத்த அதிரடி
ஜி.வி.பிரகாஷ், வடிவேலு படம் ட்ராப்பானது
ஜி.வி.பிரகாஷ் படத்திலிருந்து விலகிய ராம்பாலா?
உஷார், யாரையும் நம்பாதீங்க! ஜி.வி.பிரகாஷ் திடுக்கிடும் தகவல்
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான சாட்டை நடிகை
தனுஷின் இதயம் நொறுங்க காரணமானவரை பார்த்து வியக்கும் செல்லம் பிரகாஷ்ராஜ்
என் முழு சம்பளத்தையும் அவர்களுக்கு தருகிறேன்! ஜீ.வி.பிரகாஷ் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போராட்டமல்ல! வரலாறு .. ஜி.வி.பிரகாஷ்
ஹிப்ஹாப் ஆதியை திட்டிய ஜி.வி.பிரகாஷ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions