விஜய்-61 அடுத்து எங்கு செல்கின்றது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட்

Bookmark and Share

விஜய்-61 அடுத்து எங்கு செல்கின்றது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட்

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய்க்கு மூன்று வேடம் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் விஜய்-வடிவேலு சம்மந்தப்பட்ட காட்சிகள் விரைவில் படமாக்கப்படவுள்ளதாம், வடிவேலுவிற்கு இந்த படத்தில் நிறைய காட்சிகள் உள்ளது என கூறினோம்.

அதேபோல் அடுத்து இவர்களின் காட்சிகள் ராஜஸ்தானில் எடுக்கப்படவுள்ளதாம், இதற்காக படக்குழு விரைவில் ராஜஸ்தான் பறக்கவுள்ளது.

சமீபத்தில் தான் கிராமத்து விஜய் கதாபாத்திரம் சென்னையில் செட் அமைத்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் அட்லீ - அடுத்த அதிரடி பிளான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions