விஜய்க்கான ஹீரோயினை அங்கிருந்து தேடும் அட்லி!

Bookmark and Share

விஜய்க்கான ஹீரோயினை அங்கிருந்து தேடும் அட்லி!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது. அட்லியின் முந்தைய படங்கள் போல இந்த படத்திலும் இரண்டு ஹீரோயின்களாம். இதில் ஒரு ஹீரோயினை பாலிவுட்டில் தேடி வருகிறாராம் அட்லி.


Post your comment





Related News
பிரபல நடிகர்களால் விஜய் படத்தின் வசூலுக்கு வரும் செக்?
விஜய்யை மாற்றியது இந்த இரண்டு பெண்கள் தான்
அட்லீயால் விஜய் கடும் அப்செட்- இதைக்கூட கேட்க மாட்டாரா?
விஜய்-61 அடுத்து எங்கு செல்கின்றது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட்
விஜய்யின் 62வது படம் இந்த வெற்றி இயக்குனருடனா- ரசிகர்கள் உற்சாகம்
விஜய்-அட்லீயின் அடுத்தப்படம் இந்த ஆங்கிலப்படத்தின் காப்பியா?
விஜய்க்காக நடிகர் ஜெய்யை ஒதுக்கினாரா இயக்குனர் அட்லீ?
விஜய் -அட்லீ அமர்க்கள ஓப்பனிங் எப்போ , எங்கே தெரியுமா?
விஜய், அட்லீ படத்தின் வில்லன் இவரா- ரசிகர்கள் ஆர்வம்
விஜய் – அட்லிக்காக மீண்டும் இணையும் காமெடி கூட்டணி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions