என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!

Bookmark and Share

என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!

தெறி படத்தை தொடர்ந்து மெர்சல் படத்தின் முலமாக இரண்டாவது முறையாக தளபதி விஜயுடன் இணைத்திருந்தார் இயக்குனர் அட்லீ, இந்த படம் உலக அளவில் நல்ல வரவேற்ப்பு பெற்று வசூல் சாதனை படைத்தது வருகிறது.

இந்நிலையில் தற்போது இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் அட்லீ கூறியதாவது தெறி படத்தை விட மெர்சல் மிக பெரிய வெற்றி படமாக அமைந்து விட்டது. இந்த படத்தின் வெற்றிக்கு முழுக்க முழுக்க மக்கள் ஆதரவு தான் காரணம் என கூறியுள்ளார்.

மேலும் என்னுடைய அடுத்த படமும் இதை விட மிக பெரிய வெற்றி படமாக கொடுப்பேன் என கூறியுள்ளார், அதுமட்டுமில்லாமல் அந்த படத்திலும் தளபதி விஜய் அண்ணா இருப்பார் எனவும் கூறியுள்ளார். இதன் மூலம் தன்னுடைய அடுத்த படமும் தளபதி விஜயுடன் என கூறியுள்ளார் அட்லீ.


Post your comment





Related News
மீண்டும் மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் தளபதி - வெளிவந்த ரகசியத் தகவல்.!
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான செயல் - வியப்பில் ரசிகர்கள்.!
கொண்டாட்டத்திற்கு தயாரான விஜய் ரசிகர்கள் - ஸ்பெஷல் அப்டேட்.!
ரசிகர்களால் வீட்டை விட்டு வெளியேறிய ப்ரியா வாரியர் - ஏன்? என்னாச்சு தெரியுமா?
ரசிகர்களிடம் அஜித்திற்கு பிடிக்காத விஷயம் இது தான் - அவரே சொன்ன தகவல் .!
ட்விட்டரில் கெத்து காட்டும் தல ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
விஜயின் அதிரடி அறிவிப்பால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - புகைப்படம் இதோ.!
பிரபல இயக்குனருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள் - சர்ச்சை புகைப்படம் உள்ளே.!
இனி இப்படி தான், அஜித்தின் அதிரடி முடிவு - கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions