விஜய், அட்லீ படத்தின் வில்லன் இவரா- ரசிகர்கள் ஆர்வம்

Bookmark and Share

விஜய், அட்லீ படத்தின் வில்லன் இவரா- ரசிகர்கள் ஆர்வம்

விஜய்யின் 60வது படமான பைரவா வரும் பொங்கலுக்கு ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்திலேயே மறுபடியும் நடிக்க இருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

ஏற்கெனவே இப்படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழு விஜய் தவிர மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.


Post your comment





Related News
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
இளைய தளபதி விஜய்யின் மெர்சல் டைட்டில் சொல்ல வருவது இதுதான், கவனித்தீர்களா?
விஜய், அட்லீ மற்றும் படம் குறித்து மனம் திறந்து பேசிய நித்யா மேனன்
ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா
விஜய் - படத்தின் கதை என்ன தெரியுமா?
விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்
விஜய்க்காக சமந்தா என்ன செய்தார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions