விஜய்-61 படக்குழுவிற்கு தொடரும் தலைவலி

Bookmark and Share

விஜய்-61 படக்குழுவிற்கு தொடரும் தலைவலி

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் ராஜஸ்தானில் முடிந்தது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகின்றது. இதில் விஜய்க்கு மூன்று கெட்டப் என்பது அனைவரும் அறிந்ததே.

படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தொடர்ந்து லீக் ஆகி வருவது படக்குழு ஏற்கனவே வருத்தம் தெரிவித்தது.

யாரும் இதை செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்தது, ஆனால், விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் ஒரு சிலர் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

இவை பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, சமீபத்தில் விஜய்யின் புதிய தோற்றம் வெளிவந்தது படக்குழுவை அப்செட் ஆக்கியுள்ளது.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions