விஜய்யின் பைரவா பட வசூலை முறியடித்ததா பாகுபலி 2?

Bookmark and Share

விஜய்யின் பைரவா பட வசூலை முறியடித்ததா பாகுபலி 2?

எந்த படத்துக்கும் இல்லாத அளவிற்கு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் வெளியான படம் பாகுபலி 2. இந்த படம் முதல் நாளில் மட்டும் இதுவரை ரூ. 200 கோடி வரை வசூலித்துள்ளதாக நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பாகுபலி 2 படம் ரூ. 11 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தனைக்கு பிரீவ்யூ காட்சி (Preview Show), வெள்ளிக்கிழமை காலை சிறப்பு காட்சிகள் எதுவும் கிடையாது.

ஆனால் விஜய்யின் பைரவா படம் தமிழ்நாட்டில் ரூ. 16 கோடி வரை வசூலித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இவ்வருடம் அதிகம் வசூல் செய்த படங்களின் வரிசையில் பைரவா படத்துக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது ராஜமௌலியில் பாகுபலி 2 படம்.


Post your comment





Related News
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
இணையத்தில் லீக்கான தளபதி-62 புகைப்படங்கள்- தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தளபதி-62 சண்டை காட்சி லீக், அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர் - ஆவேசமான ரசிகர்கள்.!
கோலி சோடா 2 திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ்!
அடேங்கப்பா முன்னணி நடிகரின் படத்தில் அறந்தாங்கி நிஷாவுக்கு இப்படியொரு கதாபாத்திரமா?
விஜய்-62 படத்தில் மேலும் ஒரு நாயகியாக ஷாயிஷா? - அவரே வெளியிட்ட தகவல்.!
மாரி-2 படத்தில் இணைந்த குட்டி விஜய் சேதுபதி - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions