ஆந்திராவுக்கு பாகுபலி, தமிழுக்கு தெறி – தயாரிப்பாளர் உறுதி!

Bookmark and Share

ஆந்திராவுக்கு பாகுபலி, தமிழுக்கு தெறி – தயாரிப்பாளர் உறுதி!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய தயாரிப்பாளர் தாணு, ” இந்த படம் கமிட்டானதும் இயக்குனர் அட்லி, உங்க பேனரில் அதிக வசூல் செய்த படமாக இப்படம் இருக்கும் என்றார். வசூலில் இப்படம் பல சாதனைகளை படைக்கும் என்பது உறுதி. ஆந்திராவுக்கு எப்படி ஒரு பாகுபலியோ அப்படி தமிழுக்கு தெறி” என கூறினார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions