நடிகர் மகனுக்கு ஜோடியானார் இயக்குநரின் உறவுக்கார பெண்!

Bookmark and Share

நடிகர் மகனுக்கு ஜோடியானார் இயக்குநரின் உறவுக்கார பெண்!

அறிமுக இயக்குனர் விபின் தாஸ் என்பவர் இயக்க, நடிகர் விஜய்பாபுவும் சான்ட்ரா தாமஸும் இணைந்து தயாரிக்கும் படத்தில் சுரேஷ்கோபியின் மகன் கோகுலும் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நிரஞ்சனா.

ஏற்கெனவே மோகன்லாலின் லோஹம் படத்தில்  ஆண்ட்ரியாவின் தோழியின் மகளாக நடித்தவர். இயக்குனர் ரஞ்சித்தின் உறவுக்காரப்பெண்ணான இவர் பரதம், குச்சுப்புடி கற்ற நடன கலைஞர்.. ஷோபனா, ஆஷா சரத் ஆகியோரின் நாட்டிய குழுவில் உறுப்பினர்.

இவருக்கு நடிக்க ஆர்வம் உள்ளதை  ரஞ்சித்திடம் சொல்ல, லோஹம் படத்தில் மோகன்லாலிடம் இவர் செய்யும் குறும்புகள், ரசிகர்களிடம் பிரபலமாக்கி வெளிச்சத்திற்கு கொண்டுவந்துவிட்டது. சுரேஷ்கோபி தனது மகனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்து இவரை கதாநாயகியாக  மாற்றிவிட்டார்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions