விஜய்யின் ஆந்திர ரசிகர்களுக்கு மே மாதம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Bookmark and Share

விஜய்யின் ஆந்திர ரசிகர்களுக்கு மே மாதம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

விஜய் நடித்த பைரவா படம் 100 கோடி ருபாய் அளவிற்கு வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. அந்த படத்தை தெலுங்கில் ஒரு பிரபல ஹீரோ ரீமேக் செய்யவுள்ளதாக முதலில் கூறப்பட்டது, பின்னர் அது வதந்தி என மறுக்கப்பட்டது.

தற்போது பைரவா படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்து தற்போது அதற்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளது. மே மாதம் அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions