விஜய் ரசிகர்களின் அரசியல் கருத்து- சர்ச்சையை ஏற்படுத்திய பைரவா போஸ்டர், புகைப்படம் உள்ளே

Bookmark and Share

விஜய் ரசிகர்களின் அரசியல் கருத்து- சர்ச்சையை ஏற்படுத்திய பைரவா போஸ்டர், புகைப்படம் உள்ளே

பைரவா படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வரவுள்ளது. ஒரு சில நாடுகளில் இன்று இரவே ப்ரீமியர் காட்சிகள் உள்ளது.

இந்நிலையில் மதுரையில் பைரவா படத்திற்கு பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு போஸ்டரில் நாளை தமிழகத்தை ஆளப்போவது நாங்க தாண்டா என்பது போல் குறிப்பிட்டுள்ளனர்.

இவை அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதோ அந்த போஸ்டர்.....


Post your comment





Related News
விஜய்யின் ஆந்திர ரசிகர்களுக்கு மே மாதம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
விஜய் மீண்டும் சாதனை! ரசிகர்கள் உற்சாகம்
விஜய்யின் பைரவா மூன்று வார மொத்த வசூல்
விஜய்யின் பைரவா படத்தின் இரண்டாவது வார பாக்ஸ் ஆபிஸ் வசூல்
மதுரையை கலக்கிய விஜய் ரசிகர்கள், பைரவா திருவிழா- புகைப்படம் உள்ளே
பைரவா படத்தில் விஜய்யின் Signature ஸ்டைல் என்ன தெரியுமா?
பைரவா வசூலுக்கு விழுந்தது செக்? தலைவலி ஆரம்பித்தது
அப்படி என்ன தப்பு செஞ்சிட்டார் விஜய்? பைரவா நடிகை கேள்வி
விக் வெச்சா ஓட்டுவீங்களா – விஜய் நாயகி கோபம்!
பைரவாவில் தோனி ஸ்டைலில் நடித்த விஜய் – சூப்பர் தகவல்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions