இத்தனை சதவீதம் வசூல் குறைந்ததா பைரவா? ரசிகர்கள் அதிர்ச்சி

Bookmark and Share

இத்தனை சதவீதம் வசூல் குறைந்ததா பைரவா? ரசிகர்கள் அதிர்ச்சி

பைரவா படம் ஜனவரி 12 பிரமாண்டமாக திரைக்கு வந்தது. இப்படம் முதல் நாள் வேதாளம் சாதனையை முறியடித்ததாக கூறினார்கள்.

ஆனால், அப்படி ஏதும் இல்லை என அதிகாரப்பூர்வ தகவலே வந்துவிட்டது. இந்நிலையில் ரூ 12 கோடி பைரவா முதல் நாள் தமிழகத்தில் வசூல் செய்ய, இரண்டாம் நாளான நேற்று வசூல் பெரும் அடிவாங்கியுள்ளதாம்.

கிட்டத்தட்ட 35% வசூல் குறைந்துவிட்டதாம், இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகியுள்ளனர், இருந்தாலும் 4 நாட்கள் விடுமுறை என்பதால் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


Post your comment





Related News
விஜய்யின் கத்தியை முந்திய அஜீத்தின் வீரம்: எங்கே, எப்படி தெரியுமா?
மூன்றாவது முறை என்னவாக இருக்கும்- விஜய் ரசிகர்கள் ஆவல்
விஜய் படத்தில் சிம்புவா? ரசிகர்கள் ஷாக் கொண்டாட்டம்
10 லட்சம் நன்கொடை வழங்கிய விஜய்! அதிகாரப்பூர்வ வெளியீடு
சாதனை படைத்த குழந்தை! வாழ்த்திய விஜய்
விஜய் 62 இணையும் பிரம்மாண்ட கூட்டணி- ரிலீஸ் தேதியோடு வந்த தகவல்
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு இல்லை
பிரம்மாண்ட மேடையில் மீண்டும் சந்திக்கும் ரஜினி, விஜய்?
இன்றைய சூழலில் விஜய் அரசியலுக்கு வருவாரா- எஸ். ஏ. சந்திரசேகர் பரபரப்பு பேட்டி
விஜய் 61 கதை: அரைச்சு அரைச்சு புளிச்சுப்போன மாவு தான் ஆனால்...







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions