இது நியாயமா? பைரவா படத்துக்கு இது ரொம்ப முக்கியம் - கொதிக்கும் ரசிகர்கள்.!

Bookmark and Share

இது நியாயமா? பைரவா படத்துக்கு இது ரொம்ப முக்கியம் - கொதிக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பைரவா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் சிறந்த நடிகையான விருது பைரவா படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் கடும் அப்செட்டாகி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் அறம், அருவி என எத்தனையோ சிறந்த படங்கள் வெளிவந்துள்ள இந்த வேளையில் கீர்த்தி சுரேஷுக்கு விருது கொடுத்திருப்பது நியாயமா? என பலர் கொந்தளித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
விஜய்யின் ஆந்திர ரசிகர்களுக்கு மே மாதம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
விஜய் மீண்டும் சாதனை! ரசிகர்கள் உற்சாகம்
விஜய்யின் பைரவா மூன்று வார மொத்த வசூல்
விஜய்யின் பைரவா படத்தின் இரண்டாவது வார பாக்ஸ் ஆபிஸ் வசூல்
விஜய் ரசிகர்களின் அரசியல் கருத்து- சர்ச்சையை ஏற்படுத்திய பைரவா போஸ்டர், புகைப்படம் உள்ளே
மதுரையை கலக்கிய விஜய் ரசிகர்கள், பைரவா திருவிழா- புகைப்படம் உள்ளே
பைரவா படத்தில் விஜய்யின் Signature ஸ்டைல் என்ன தெரியுமா?
பைரவா வசூலுக்கு விழுந்தது செக்? தலைவலி ஆரம்பித்தது
அப்படி என்ன தப்பு செஞ்சிட்டார் விஜய்? பைரவா நடிகை கேள்வி
விக் வெச்சா ஓட்டுவீங்களா – விஜய் நாயகி கோபம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions