பைரவாவில் தோனி ஸ்டைலில் நடித்த விஜய் – சூப்பர் தகவல்!

Bookmark and Share

பைரவாவில் தோனி ஸ்டைலில் நடித்த விஜய் – சூப்பர் தகவல்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் விஜய் கிரிக்கெட் மட்டையை கொண்டு ரௌடிகளை அடிப்பதுபோல் ஒரு ஸ்டண்ட் காட்சி இடம்பெறுகிறதாம். இதில் விஜய், தோனி பயன்படுத்திய மட்டையை பயன்படுத்தி அவரை போலவே மேனரிசம் செய்துள்ளாராம். இந்த காட்சி ரசிகர்களை வெகுவாக கவரும் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
விஜய் மீண்டும் சாதனை! ரசிகர்கள் உற்சாகம்
விஜய்யின் பைரவா மூன்று வார மொத்த வசூல்
விஜய்யின் பைரவா படத்தின் இரண்டாவது வார பாக்ஸ் ஆபிஸ் வசூல்
விஜய் ரசிகர்களின் அரசியல் கருத்து- சர்ச்சையை ஏற்படுத்திய பைரவா போஸ்டர், புகைப்படம் உள்ளே
மதுரையை கலக்கிய விஜய் ரசிகர்கள், பைரவா திருவிழா- புகைப்படம் உள்ளே
பைரவா படத்தில் விஜய்யின் Signature ஸ்டைல் என்ன தெரியுமா?
பைரவா வசூலுக்கு விழுந்தது செக்? தலைவலி ஆரம்பித்தது
அப்படி என்ன தப்பு செஞ்சிட்டார் விஜய்? பைரவா நடிகை கேள்வி
விக் வெச்சா ஓட்டுவீங்களா – விஜய் நாயகி கோபம்!
வர்தா புயலால் பைரவாவுக்கு வந்த பிரச்சனை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions