அந்தவொரு விஷயத்தை நம்பி பைரவாவை வாங்கிய விநியோகஸ்தர்கள்!

Bookmark and Share

அந்தவொரு விஷயத்தை நம்பி பைரவாவை வாங்கிய விநியோகஸ்தர்கள்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

 படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தை விநியோகஸ்தர்கள் மாபெரும் தொகை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.

விஜய் படம் என்றால் எப்படியும் யூ சான்றிதழ்தான் கிடைக்கும்.

எனவே வரிகட்ட வேண்டிய அவசியம் வராது என நம்பியே இவ்வளவு தொகைக் கொடுத்து இப்படத்தை வாங்கியிருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions