விக் வெச்சா ஓட்டுவீங்களா – விஜய் நாயகி கோபம்!

Bookmark and Share

விக் வெச்சா ஓட்டுவீங்களா – விஜய் நாயகி கோபம்!

பைரவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாள் முதலே விஜய்யின் ஹேர் ஸ்டைல் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இதைவைத்து பல மீம்ஸ் உருவாக்கப்பட்டு இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டது.

இதெல்லாம் ஒரு தரப்பினர் செய்த வேலைதான். இன்னொரு தரப்புக்கு விஜய்யின் கெட்டப் பிடித்திருந்தது.இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை அபர்ணா வினோத்திடம் கேட்டபோது அதற்கு பதிலளித்த அவர், ” படத்துக்கு தேவை என்பதால்தான் விக் வைக்கிறார்கள்.

இதை விஜய் மட்டுமில்லை பல நடிகர்கள் இதற்கு முன்பு செய்திருக்கிறார்கள். இதைவைத்து அவரை ட்ரோல் செய்வது நியாயமில்லை” என வருத்தத்துடன் பேசினார்.


Post your comment





Related News
இது நியாயமா? பைரவா படத்துக்கு இது ரொம்ப முக்கியம் - கொதிக்கும் ரசிகர்கள்.!
விஜய்யின் ஆந்திர ரசிகர்களுக்கு மே மாதம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
விஜய் மீண்டும் சாதனை! ரசிகர்கள் உற்சாகம்
விஜய்யின் பைரவா மூன்று வார மொத்த வசூல்
விஜய்யின் பைரவா படத்தின் இரண்டாவது வார பாக்ஸ் ஆபிஸ் வசூல்
விஜய் ரசிகர்களின் அரசியல் கருத்து- சர்ச்சையை ஏற்படுத்திய பைரவா போஸ்டர், புகைப்படம் உள்ளே
மதுரையை கலக்கிய விஜய் ரசிகர்கள், பைரவா திருவிழா- புகைப்படம் உள்ளே
பைரவா படத்தில் விஜய்யின் Signature ஸ்டைல் என்ன தெரியுமா?
பைரவா வசூலுக்கு விழுந்தது செக்? தலைவலி ஆரம்பித்தது
அப்படி என்ன தப்பு செஞ்சிட்டார் விஜய்? பைரவா நடிகை கேள்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions