பைரவா படக்குழுவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு - விஜய் ரசிகர்கள் உற்சாகம்

Bookmark and Share

பைரவா படக்குழுவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு - விஜய் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் படம் என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது.

தெறி படத்தில் ஆக்சன் விருந்து படைத்த விஜய் மீண்டும் பைரவாவில் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறார்.

இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் என்ன கிடைக்குமோ என்று அச்சத்திலிருந்து படக்குழுவுக்கு மகிழ்ச்சி செய்தியாக யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும் புத்தாண்டு அன்று பைரவா டிரைலரையும் வெளியிட உள்ளனர்.

இது ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.


Post your comment





Related News
ரஜினியுடன், விஜய், அஜித் சேர்ந்தால் அரசியலில் பெரிய மாற்றம் கிடைக்கும்- பிரபல நடிகர்
இவ்வருட அஜித், விஜய் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் எத்தனை லட்சம் வாழ்த்துக்கள் பதிவாகியிருக்கிறது தெரியுமா?
இன்று விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் படக்குழுவினரின் ஒரு ஸ்பெஷல்
விஜய் பிறந்தநாளில் சாதனை செய்த அஜித்! என்ன ஸ்பெஷல்
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?
இளையதளபதி விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு
பைரவா, சிங்கம்-3 படத்தால் தியேட்டர்களுக்கு வந்த பிரச்சனை
விஜய்யின் மெர்சல் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி- படத்தில் இணைந்த பிரபல நாயகி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions