அப்படி என்ன தப்பு செஞ்சிட்டார் விஜய்? பைரவா நடிகை கேள்வி

Bookmark and Share

அப்படி என்ன தப்பு செஞ்சிட்டார் விஜய்? பைரவா நடிகை கேள்வி

விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பைரவா படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் வெயிட்டிங்.

இந்த படத்தில் விஜய் விக் வைத்து நடித்ததை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பல மீம்கள் வலம் வந்தன. தற்போது அவர்களுக்கு பதிலடி தரும் விதமாக, பைரவா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அபர்ணா வினோத் பேசியுள்ளார்.

"கேரக்டருக்கு தகுந்தமாதிரி தன்னை மாற்றிக்கொள்வது தான் ஒரு நடிகரின் கடமை, அதை தான் விஜய் செய்துள்ளார். விக் வைத்து நடித்ததில் என்ன தவறு?, அதை வைத்து அவரை கிண்டல் செய்வது தவறு" என அபர்ணா கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் மீண்டும் சாதனை! ரசிகர்கள் உற்சாகம்
விஜய்யின் பைரவா மூன்று வார மொத்த வசூல்
விஜய்யின் பைரவா படத்தின் இரண்டாவது வார பாக்ஸ் ஆபிஸ் வசூல்
விஜய் ரசிகர்களின் அரசியல் கருத்து- சர்ச்சையை ஏற்படுத்திய பைரவா போஸ்டர், புகைப்படம் உள்ளே
மதுரையை கலக்கிய விஜய் ரசிகர்கள், பைரவா திருவிழா- புகைப்படம் உள்ளே
பைரவா படத்தில் விஜய்யின் Signature ஸ்டைல் என்ன தெரியுமா?
பைரவா வசூலுக்கு விழுந்தது செக்? தலைவலி ஆரம்பித்தது
விக் வெச்சா ஓட்டுவீங்களா – விஜய் நாயகி கோபம்!
பைரவாவில் தோனி ஸ்டைலில் நடித்த விஜய் – சூப்பர் தகவல்!
வர்தா புயலால் பைரவாவுக்கு வந்த பிரச்சனை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions