அமெரிக்காவில் பெரும் நஷ்டத்தை நோக்கி பைரவா

Bookmark and Share

அமெரிக்காவில் பெரும் நஷ்டத்தை நோக்கி பைரவா

பைரவா படம் ஜனவரி 12ம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இப்படம் அமெரிக்காவில் பெருந்தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், படம் தற்போது வரை 150K டாலர் தான் வசூல் செய்துள்ளதாம்.

இதனால், இப்படம் அங்கு பெரும் நஷ்டத்தை அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. தமிழகத்தில் விடுமுறை தினம் என்பதால் நல்ல வசூல் வருவதாக தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
ரஜினியுடன், விஜய், அஜித் சேர்ந்தால் அரசியலில் பெரிய மாற்றம் கிடைக்கும்- பிரபல நடிகர்
இவ்வருட அஜித், விஜய் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் எத்தனை லட்சம் வாழ்த்துக்கள் பதிவாகியிருக்கிறது தெரியுமா?
இன்று விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் படக்குழுவினரின் ஒரு ஸ்பெஷல்
விஜய் பிறந்தநாளில் சாதனை செய்த அஜித்! என்ன ஸ்பெஷல்
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?
இளையதளபதி விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு
விஜய்யின் மெர்சல் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி- படத்தில் இணைந்த பிரபல நாயகி
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions