படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!

Bookmark and Share

படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!

விஜய்யின் அடுத்த படம் யாருடன் என்ற பேச்சு அதிகமாக அடிபடுவதை காணமுடிகிறது. அவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், வசீகரா படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பாலசுப்பிரமணியம்.

இவர் விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி நேர்காணலில் பேசியுள்ளார். இதில் அவர் வசீகரா படத்தின் போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்தது. ஹோட்டலில் நான் தனி அறையில் தங்கியிருந்தேன். அப்போது நள்ளிரவில் யாரோ என் ரூம் கதவை வேகமாக தட்டினார்கள்.

கதவை திறக்காமல் கண்ணாடி வழியே பார்த்த போது கருப்பாக இரு உருவம் தெரிந்தது. நான் பயந்து போய் மீண்டும் அறைக்குள் சென்று படுத்துவிட்டேன். சினேகாவுக்கும் இதே போல நடந்திருக்கிறது என்பதை அறிந்தேன்.

அப்போது தான் தெரிந்து விஜய் சார் தான் இப்படி வந்து பயமுறுத்தியுள்ளார் என்று. பின் அவரே வந்து உண்மையை கூறிவிட்டார் என பாலசுப்பிரமணியம் கூறினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions