அரசாங்கத்தின் மீது தவறை வைத்துக்கொண்டு விஜய்யை ஏன் சொல்கிறீர்கள் - கொந்தளித்த பிரபல இயக்குனர்!

Bookmark and Share

அரசாங்கத்தின் மீது தவறை வைத்துக்கொண்டு விஜய்யை ஏன் சொல்கிறீர்கள் - கொந்தளித்த பிரபல இயக்குனர்!

இளையதளபதி நடிகர் விஜய் நடித்துவரும் படம் சர்க்கார். விஜய் புகைபிடிப்பது போன்ற பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீசானது. இதற்கு பல எதிர்ப்புகள் வந்தது. இதையடுத்து படக்குழு போஸ்டரை நீக்கியது. ஆனாலும் ரசிகர்களும் இந்த புகைப்படத்தை டிபியாக வைத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுபற்றி மூத்த இயக்குனர் பாரதிராஜா கூறுகையில், விஜய் செய்ததில் என்ன தவறு, நீங்கள் ஏன் சிகரெட்டையும், மதுவையும் விற்கிறீர்கள், அதை தடை செய்துவிட்டால் இப்படியொரு காட்சி வைக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதே என்று கோபமாக பேசியுள்ளார்.


Post your comment





Related News
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions