விஜய்யின் ‘பைரவா’ தெலுங்கில் வெளியாகிறது

Bookmark and Share

விஜய்யின் ‘பைரவா’ தெலுங்கில் வெளியாகிறது

விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளிவந்து வெற்றிநடை போட்ட  படம் ‘பைரவா’. இப்படத்தை பரதன் இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, அபர்ணா வினோத் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தமிழில் வெற்றிபெற்ற இப்படம் இப்போது தெலுங்கில் ‘டப்’ செய்யப்படுகிறது. தெலுங்கிலும் ‘பைரவா’ என்ற பெயரிலேயே இது வெளியாகவுள்ளது. இப்படம் தெலுங்கு ரசிகர்களை கவரும் விதத்தில் இருப்பதாலும் கீர்த்திசுரேஷ் இப்போது தெலுங்கில் பிரபலமாகி வரும் நாயகி என்பதாலும் இதற்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தெலுங்கு ‘பைரவா’வை மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
யோகி பாபுவை பாராட்டிய விஜய்
இளமையின் ரகசியம் பற்றி மனம்திறந்த நதியா
வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் - கஸ்தூரி
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி: காலா ரிலீஸ் தாமதம்?
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்
ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்
விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions