‘தல’ சென்டிமென்ட்டில் வெளியாகும் ‘தளபதி’ படம் – விவரம் உள்ளே!

Bookmark and Share

‘தல’ சென்டிமென்ட்டில் வெளியாகும் ‘தளபதி’ படம் – விவரம் உள்ளே!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாக இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வந்தது.


இந்நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டப்பிங் மற்றும் ரீ ரெக்கார்ட்டிங் பணிகளும் தொடங்கிவிட்டது. இதைதொடர்ந்து படம் வரும் ஜனவரி 12-ம் தேதி வியாழக்கிழமையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அஜித்தான் தனது படங்களை வியாழக்கிழமையில் வெளியிடுவார். தற்போது இந்த சென்டிமென்ட்டை விஜய்யும் கடைபிடிக்க தொடங்கியுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய், சூர்யா ரசிகர்கள் கடும் மோதல்
விஜய்யின் பைரவா இசை வெளியீடு ஒத்திவைப்பு: காரணம் வர்தாவா?
வர்தா புயலால் பைரவாவுக்கு வந்த பிரச்சனை!
பைரவாவை பார்த்துவிட்டு உற்சாகத்தில் விஜய் என்ன சொன்னார் தெரியுமா?
ஜனவரி 5 முதல் விஜய் எடுக்கும் புது அவதாரம்!
விஜய்யின் முடிவால் கடுப்பான பைரவா படக்குழு!
ரசிகர்களால் கடுப்பான பைரவா இயக்குனர்!
பைரவா டீசர் படைத்த மகத்தான சாதனை!
இறுதிகட்டத்தை எட்டிய விஜய்யின் பைரவா!
புத்தாண்டில் ரசிகர்களுக்கு பைரவா ட்ரீட்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions