விரைவில் திருநெல்வேலி செல்லும் விஜய்!

Bookmark and Share

விரைவில் திருநெல்வேலி செல்லும் விஜய்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து திருநெல்வேலியில் ஒருசில காட்சிகளை படக்குழு படமாக்கவுள்ளது. மேலும் பைரவா படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
அமெரிக்காவில் பைரவா படத்தை முந்திய விஜய் 61! தெறியை மிஞ்சுமா
விஜய், சூர்யா ரசிகர்கள் கடும் மோதல்
விஜய்யின் பைரவா இசை வெளியீடு ஒத்திவைப்பு: காரணம் வர்தாவா?
வர்தா புயலால் பைரவாவுக்கு வந்த பிரச்சனை!
பைரவாவை பார்த்துவிட்டு உற்சாகத்தில் விஜய் என்ன சொன்னார் தெரியுமா?
ஜனவரி 5 முதல் விஜய் எடுக்கும் புது அவதாரம்!
விஜய்யின் முடிவால் கடுப்பான பைரவா படக்குழு!
‘தல’ சென்டிமென்ட்டில் வெளியாகும் ‘தளபதி’ படம் – விவரம் உள்ளே!
ரசிகர்களால் கடுப்பான பைரவா இயக்குனர்!
பைரவா டீசர் படைத்த மகத்தான சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions