விஜய்யின் முடிவால் கடுப்பான பைரவா படக்குழு!

Bookmark and Share

விஜய்யின் முடிவால் கடுப்பான பைரவா படக்குழு!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரன்ஸி நோட்டு பிரச்சனையால் நாடே ஸ்தம்பித்து போயிருக்கும் இந்த சமயத்தில், இசை விழா நடத்தினால் நன்றாக இருக்காது என்றெண்ணிய விஜய், இசை விழாவை ரத்து செய்துவிட்டாராம்.

ஆடியோவை நேரடியாக இணையத்தில் வெளியிடவும் உத்தரவிட்டுள்ளாராம். இதனால் படக்குழு அவர்மீது அதிருப்தியில் உள்ளது.

 


Post your comment





Related News
விஜய், சூர்யா ரசிகர்கள் கடும் மோதல்
விஜய்யின் பைரவா இசை வெளியீடு ஒத்திவைப்பு: காரணம் வர்தாவா?
வர்தா புயலால் பைரவாவுக்கு வந்த பிரச்சனை!
பைரவாவை பார்த்துவிட்டு உற்சாகத்தில் விஜய் என்ன சொன்னார் தெரியுமா?
ஜனவரி 5 முதல் விஜய் எடுக்கும் புது அவதாரம்!
‘தல’ சென்டிமென்ட்டில் வெளியாகும் ‘தளபதி’ படம் – விவரம் உள்ளே!
ரசிகர்களால் கடுப்பான பைரவா இயக்குனர்!
பைரவா டீசர் படைத்த மகத்தான சாதனை!
இறுதிகட்டத்தை எட்டிய விஜய்யின் பைரவா!
புத்தாண்டில் ரசிகர்களுக்கு பைரவா ட்ரீட்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions