பைரவாவை பார்த்துவிட்டு உற்சாகத்தில் விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

Bookmark and Share

பைரவாவை பார்த்துவிட்டு உற்சாகத்தில் விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

தெறி படத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் பைரவா. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து அண்மையில் இப்படத்தை பார்த்த இளையதளபதி விஜய், ” சொன்னதுக்கு மேலேயே செய்திருக்கீங்க.உங்க உழைப்புக்கு மரியாதை கிடைச்சுருக்கு” என இயக்குனர் பரதனை பாராட்டினாராம். இதை சமீபத்திய பேட்டியொன்றில் பரதன் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions