விஜய் 60 படத்துக்காக நெல்லை மொழி பேசி நடிக்கும் விஜய்!

Bookmark and Share

விஜய் 60 படத்துக்காக நெல்லை மொழி பேசி நடிக்கும் விஜய்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இப்படத்தின் கதை திருநெல்வேலியை சுற்றியுள்ள கிராமங்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இப்படத்தில் விஜய் நெல்லை வட்டார மொழி பேசி நடித்து வருகிறாராம்.

 


Post your comment





Related News
பாரதியாருக்கு பெருமை சேர்த்த விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியர்!
பைரவா சட்டை விற்பனைக்கு வந்தது – முழு விவரம் உள்ளே!
பைரவாவில் அனல்பறக்கும் வசனங்கள்!
பைரவா உரிமையை வாங்கிய பிரபல நடிகர்!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு விருந்து!
இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்த விஜய்!
விஜய் 60 படத்திற்காக விஜய் எடுக்கும் புது முயற்சி?
ஜெட் வேகத்தில் உருவாகும் ‘விஜய் 60’!
நெல்லையில் விஜய் 60 படப்பிடிப்பு!
'விஜய் 60' படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions