‘விஜய் 60’ படத்தில் மேலும் இணையும் இரண்டு கதாநாயகிகள்!

Bookmark and Share

‘விஜய் 60’ படத்தில் மேலும் இணையும் இரண்டு கதாநாயகிகள்!

விஜய் நடிக்கவிருக்கும் 60-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருப்பது நாம் ஏற்கனவே அறிந்ததுதான். ஆனால் இப்படத்தில் இன்னும் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளார்களாம்.

இந்த வேடங்களில் காஜல் அகர்வாலும் ஐஸ்வர்யா ராஜேஷும் நடிப்பார்கள் என கூறப்படுகிறது. ‘அழகிய தமிழ் மகன்’ புகழ் பரதன் இயக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். சுகுமாரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

 


Post your comment





Related News
பைரவா சட்டை விற்பனைக்கு வந்தது – முழு விவரம் உள்ளே!
பைரவாவில் அனல்பறக்கும் வசனங்கள்!
பைரவா உரிமையை வாங்கிய பிரபல நடிகர்!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு விருந்து!
இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்த விஜய்!
விஜய் 60 படத்திற்காக விஜய் எடுக்கும் புது முயற்சி?
ஜெட் வேகத்தில் உருவாகும் ‘விஜய் 60’!
நெல்லையில் விஜய் 60 படப்பிடிப்பு!
'விஜய் 60' படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
விஜய்-60வது படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions