'விஜய் 60' படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

Bookmark and Share

'விஜய் 60' படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

தெறி படத்தை தொடர்ந்து ‘இளையதளபதி’ விஜய் நடிக்கும் 60-வது படத்தை ‘அழகிய தமிழ் மகன்’ பரதன் இயக்கவுள்ளார். விஜய் ஜோடியாக இப்படத்தில் முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

அவருடன் சேர்த்து இப்படத்தில் மொத்தம் மூன்று கதாநாயகிகள் நடிப்பார்கள் என கூறப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகள் மட்டும்தானாம்.

இதில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க அபர்ணா வினோத் என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் 60 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி மூன்று நாட்கள் மட்டும் நடைபெற்றது. இந்நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் மே இரண்டாம் தேதி சென்னை பின்னி மில்லில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

 


Post your comment





Related News
பைரவா சட்டை விற்பனைக்கு வந்தது – முழு விவரம் உள்ளே!
பைரவாவில் அனல்பறக்கும் வசனங்கள்!
பைரவா உரிமையை வாங்கிய பிரபல நடிகர்!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு விருந்து!
இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்த விஜய்!
விஜய் 60 படத்திற்காக விஜய் எடுக்கும் புது முயற்சி?
ஜெட் வேகத்தில் உருவாகும் ‘விஜய் 60’!
நெல்லையில் விஜய் 60 படப்பிடிப்பு!
விஜய்-60வது படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்!
‘விஜய் 60’ படத்தில் மேலும் இணையும் இரண்டு கதாநாயகிகள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions