விஜய்-60வது படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்!

Bookmark and Share

விஜய்-60வது படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்!

‘இளையதளபதி’ விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது.

இதைதொடர்ந்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் மே 2-ம் தேதி சென்னை பின்னி மில்லில் தொடங்குகிறது. இதில் விஜய்யின் இன்ட்ரோ பாடல் மிக பிரம்மாண்டமான முறையில் படமாகவுள்ளது. ஆடுகளம் படத்தின் மூலம் தேசிய விருது வாங்கிய டான்ஸ் மாஸ்டர் தினேஷ் தான் இந்த பாடலுக்கும் நடனம் அமைக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
பைரவா சட்டை விற்பனைக்கு வந்தது – முழு விவரம் உள்ளே!
பைரவாவில் அனல்பறக்கும் வசனங்கள்!
பைரவா உரிமையை வாங்கிய பிரபல நடிகர்!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு விருந்து!
இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்த விஜய்!
விஜய் 60 படத்திற்காக விஜய் எடுக்கும் புது முயற்சி?
ஜெட் வேகத்தில் உருவாகும் ‘விஜய் 60’!
நெல்லையில் விஜய் 60 படப்பிடிப்பு!
'விஜய் 60' படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
‘விஜய் 60’ படத்தில் மேலும் இணையும் இரண்டு கதாநாயகிகள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions