விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்

Bookmark and Share

விஜய் பாடலுக்காக ஒரே வீட்டில் ஒன்று கூடிய பிரபலங்கள்! செம ஆட்டம்

விஜய்யின் படத்தின் பஞ்ச வசனங்களுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதுபோல பாடலுக்கும் என்றும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. பல பாடல்கள் ஹிட்டாகியுள்ளன.

பாடல் மட்டுமல்ல. பாடலில் அவரின் நடனமும் மெய் சிலிர்க்க வைக்கும் என சில பிரபலங்களே கூறியிருக்கிறார்கள். சில படங்களில் அவரே பாடியும் அசத்தியிருக்கிறார். இதில் போக்கிரி படத்தில் வந்த போக்கிரி பொங்கல் பாடலை யாரும் மறக்க மாட்டார்கள் தானே.

பிக்பாஸ் வீட்டில் நேற்று காலை இந்த பாடலை ஒலிபரப்ப அத்தனை பேரும் ஆடியது சிறப்பாக இருந்தது. அத்துடன் சிலர் அந்த பாடலில் விஜய் செய்யும் ஸ்டெப்பையும் செய்தனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions