பைரவா ஃபர்ஸ்ட் லுக்கை லீக் செய்தது யார்?

Bookmark and Share

பைரவா ஃபர்ஸ்ட் லுக்கை லீக் செய்தது யார்?

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இன்று வெளியாகவிருந்தது.

ஆனால் யாரோ சிலர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்றே இணையத்தில் லீக் செய்துவிட்டனர். இந்நிலையில்இந்த வேலையை செய்தவர் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. போஸ்டர் அச்சடிக்கும் இடத்தில் உள்ள யாரோதான் இந்த வேலையை செய்துள்ளார்கள் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions