Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/tamilin/public_html/tamil/cms/db.php on line 5
ஓடும் பஸ்ஸை நிறுத்திய விஜய் ரசிகர்கள்- அதிரடி செயல் - VijayBus - விஜய்  | Tamilstar.com |

ஓடும் பஸ்ஸை நிறுத்திய விஜய் ரசிகர்கள்- அதிரடி செயல்

Bookmark and Share

ஓடும் பஸ்ஸை நிறுத்திய விஜய் ரசிகர்கள்- அதிரடி செயல்

விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அவருடைய ரசிகர்கள் விஜய் படம் வருகின்றது என்றால் திருவிழா போல் கொண்டாடுவார்கள்.

சமீபத்தில் வந்த பைரவா படம் வந்த முதல் நாளே திருட்டு விசிடி வெளிவந்தது, இதை விஜய் ரசிகர்கள் பலரும் கண்டுப்பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் பஸ்ஸில் பைரவா படம் ஒளிப்பரப்பியுள்ளனர், இதைக்கண்ட விஜய் ரசிகர்கள் ஒருவர் அந்த பகுதி மன்ற தலைவரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அதை தொடர்ந்து அந்த பேருந்து நடத்துனர்களை போலிஸாரிடம் பிடித்துக்கொடுக்க, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions