விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கு அட்டகாச தலைப்பு

Bookmark and Share

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கு அட்டகாச தலைப்பு

விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்திற்கு `ஸ்கெட்ச்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. `வாலு' படத்தை அடுத்து விஜய் சந்தர், தற்போது விக்ரமை இயக்கி வருகிறார். வடசென்னை பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். 2-வது நாயகியாக நடிக்க ஸ்ரீபிரியங்கா ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். 

விக்ரம் ஒரே நேரத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். 

இதைத் தொடர்ந்து மே மாதம் முதல், ஹரியின் இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. 


Post your comment

Related News
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா
'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி
ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி
விஜய்யின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
இணையத்தில் தெறிக்க விட்டு கொண்டாடும் தளபதியன்ஸ் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions