விஜய் ரசிகர்களிடம் மோதலில் இறங்கிய சிரஞ்சீவி ரசிகர்கள்

Bookmark and Share

விஜய் ரசிகர்களிடம் மோதலில் இறங்கிய சிரஞ்சீவி ரசிகர்கள்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு கைதி 150 படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகின்றார்.

இப்படம் தமிழில் விஜய் நடித்து மெகா ஹிட்டான கத்தி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதி 150 படத்தின் டரைலரை பார்த்த விஜய் ரசிகர்கள் ஒரு சிலர் கிண்டல் செய்யும் விதமாக பேசினார்கள்.

இதை தொடர்ந்து சிரஞ்சீவி ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு விஜய்யை தாக்கி பேச, அதை தொடர்ந்து இரண்டு தரப்பு ரசிகர்களும் வழக்கம் போல் வார்த்தை மோதலில் ஈடுப்பட்டனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions