இத்தாலியில் உருவாகும் கத்தி ரீமேக்!

Bookmark and Share

இத்தாலியில் உருவாகும் கத்தி ரீமேக்!

கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இயக்குனர் விவி விநாயக் இயக்கி வரும் இப்படத்திற்கு கைதி 150 என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார்.மேலும் ராய் லக்ஷ்மி இப்படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனமாட உள்ளார்.

இதன் படப்பிடிப்பு தற்சமயம் 85% நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இரண்டு பாடல் காட்சிகளை படமாக்க படக்குழு விரைவில் இத்தாலி செல்லவுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions