விஜய் எல்லோரிடத்திலும் அன்பாய் பழகுவார்- டேனியல் பாலாஜி புகழாரம்!

Bookmark and Share

விஜய் எல்லோரிடத்திலும் அன்பாய் பழகுவார்- டேனியல் பாலாஜி புகழாரம்!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பைரவா படத்தில் டேனியேல் பாலாஜிக்கு ஜெகபதிபாபுவுக்கு அடுத்தபடியான வில்லன் வேடம் இருப்பதாகவும் இதுவரை எத்தனையோ படங்களில் வில்லனாக நடித்திருந்தபோதும் இந்த படம் தனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று நினைப்பதாகவும் டேனியல் பாலாஜி கூறிஉள்ளார்.

மேலும் அவர் கூறும்போது;- விஜய் முன்னணி நடிகராக இருந்தபோதும் அனைவரிடமும் அன்பாக பழகுகிறார். ஆலோசனைகள் வழங்குவது, அட்வைஸ் செய்வது, உதவி செய்வது என ரொம்ப நெருக்கமாகி விடுகிறார்.

அவரைப்பார்க்கையில் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. இந்த அளவுக்கு உடன் நடிக்கும் அனைவரிடமும் சகஜமாக சரிசமமாக பழகுவதில் விஜய்யை தவிர வேறு யாரையும் நான் பார்த்ததில்லை என்கிறார்.


Post your comment





Related News
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க! பிக்பாஸ் மிட்நைட் மசாலா
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
மஹத்திற்கு பிக்பாஸ் கொடுத்த சாப்பாடு! கண்கலங்கிய போட்டியாளர்..
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions