விஜய் படத்தில் தீபிகா படுகோன்!

Bookmark and Share

விஜய் படத்தில் தீபிகா படுகோன்!

அஞ்சான் படத்தில் நடித்த சமந்தாவுக்கு அப்படம் வெற்றியை தராததால் சோகத்தில் இருந்தார். இந்நிலையில் விஜய்யுடன் நடித்த கத்தி படம் பெரிய வெற்றியைத் தர மகிழ்ச்சியில் இருந்த சமந்தா இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க முடிவு செய்திருந்தார்.

ஆனால் இவர் சிரஞ்சீவிக்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்று சிரஞ்சீவிக்கு ஜோடியாக அப்படத்தில் தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சிரஞ்சீவிக்கு இது 150 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சிரஞ்சீவி நடித்திருப்பதால் இப்படம் இந்தியிலும் வெளியாக உள்ளதாம். அதனால் தான் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகையான தீபிகாவை தேர்ந்தெடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.

 


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
‘பத்மாவத்’ படத்துக்கு பச்சைக் கொடி காட்டிய உத்தரபிரதேசம்
மஸ்தானி, பத்மாவதி ஜோடி மணவாழ்க்கையிலும் இணைகிறார்களா? ரகசிய தகவல் லீக்
பத்மாவதி ரிலீஸ் உறுதி! ஜோடியாக பார்க்க இருக்கும் சினிமா பிரபலங்கள்! ஏற்பாடுகள் தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions