ஆடியோ லாஞ்சிலேயே விஜய் வித்தியாசமாக தான் வந்தாராம்! வெளியான தகவல்

Bookmark and Share

ஆடியோ லாஞ்சிலேயே விஜய் வித்தியாசமாக தான் வந்தாராம்! வெளியான தகவல்

சினிமா விழாக்களில், சிலர் வித்தியாசமாக ஆடை அணிந்து வருவதையே வாடிக்கையாக கொண்டிருப்பர். அது போன்றவர் தான் தற்போது தெலுங்கில் ஸ்டைலிஷ் நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா.

அவர் நடித்துள்ள கீதா கோவிந்தம் படம் வெளியாவதற்கு முன்பே பல ஸ்டைல்களில் உலா வந்து விளம்பரமானவர் அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மட்டும் சாதாரணமாகவா வருவார். அப்படத்தின் பிராண்ட் நிறுவனத்திற்குரிய லூங்கியை கட்டி கொண்டு வந்துள்ளார்.

இதனால் விழாவிற்கு வந்தவர்கள் அனைவரின் கண்களும் இவர் மேல் தானாம். ஏற்கனவே ‘இங்கம்..இங்கம்..’ பாடல் மூலம் படம் விளம்பரமாகியுள்ள நிலையில் இவரின் இப்படிப்பட்ட வருகையால் படம் பயங்கர ரீச்சில் உள்ளது.


Post your comment





Related News
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions