Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?

Bookmark and Share

Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?

சமூக வலைதளம் வந்ததில் இருந்து இளைஞர்கள் எல்லா மொழி படங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். மற்ற மொழிகளில் வரும் படங்களில் ஏதாவது ஸ்பெஷலாக நன்றாக இருந்தால் உடனே டிரெண்ட் செய்து விடுவார்கள்.

அப்படி சமீப நாட்களாக ஒரு பாடல் ஹிட் ஆகி வருகிறது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கீதா கோவிந்தம் என்ற படத்தில் இடம்பெறும் Inkem Inkem பாடல் செம ஹிட். இப்பட நாயகியாக ராஷ்மிக்கும் அதிக ரசிகர்கள் வந்துவிட்டார்கள் என்றே கூறலாம்.

இவர்கள் படத்திற்காக தெலுங்கில் ஒரு பேட்டி கொடுத்துள்ளனர். அதில் விஜய் தேவரகொண்டா பேசும்போது, ராஷ்மிக்கு தமிழ் நடிகர் விஜய்யை தான் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions