கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் வந்த வெள்ளத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த நேரத்தில் உதவியாக நம் மக்களே பாதுகாப்பாக நிறைய விஷயங்கள் எல்லாம் செய்தனர். அதேபோல் மற்ற மாநிலத்தவரும் தமிழ்நாட்டுக்கு உதவிகள் செய்தனர். இப்போது தமிழ்நாட்டை போலவே வெள்ளத்தால் மிதக்கிறது கேரளம்.

அவர்களுக்கு உதவிகள் செய்ய நடிகர் சங்கம், கமல்ஹாசன், கார்த்தி-சூர்யா என பலர் நிதி கொடுத்து வருகின்றனர். இப்போது தெலுங்கு சினிமாவில் வெற்றிநடைபோடும் விஜய் தேவரகொண்டாவும் கேரளாவிற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். இதை ரசிகர்கள் அனைவரும் வரவேற்று வருகின்றனர்.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions