அமெரிக்க அதிபரின் நடவடிக்கையால் விஜய், தனுஷ் படங்களுக்கு சிக்கல்!

Bookmark and Share

அமெரிக்க அதிபரின் நடவடிக்கையால் விஜய், தனுஷ் படங்களுக்கு சிக்கல்!

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் பொறுப்பேற்றார். இவர் ஆட்சிக்கு வந்ததும் உடனே சில கடுமையான சட்டங்களை கொண்டுவந்தார்.

இதனால் உலகின் மற்ற நாடுகளை சேர்ந்த பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கும் சில சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் விஜய் மற்றும் தனுஷ் படங்கள் அமெரிக்காவில் ஷூட்டிங் எடுக்கலாம் என படக்குழு திட்டமிருந்தனர். தற்போது ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் படக்குழு திட்டத்தை மாற்றியுள்ளது.

இதன்படி தனுஷ் படத்தின் காட்சிகள் இங்கிலாந்திலும், விஜய் நடிக்கும் படம் லண்டனிலும் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Post your comment





Related News
விஜய் இடத்தில் தனுஷ் – என்ன எதிர்பார்கலாம்?
விஜய்யுடன் இணைந்த தனுஷ்!
இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய திரை பிரபலங்கள்!
விஜய் பாணியில் ரசிகர்களுக்கு அறிவுரை சொன்ன தனுஷ்!
திரைநட்சத்திரங்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகளா?
அஜித், விஜய் பாணியில் தனுஷ்
இயக்குனரானால் விஜய்யை இயக்குவேன் - தனுஷ்
தனுஷ் படத்தில் காக்கிச்சட்டை போட்டு அறிமுகமாகும் ‘விஜய்’!
விஜய்யுடன் நடிக்க மறுத்த தனுஷ்...!
நான் இசையமைப்பாளரானதிற்கு ஏ.ஆர்.ரகுமான்தான் காரணம்: எஸ்.ஜே.சூர்யா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions