விஜய்யுடன் இணைந்த தனுஷ்!

Bookmark and Share

விஜய்யுடன் இணைந்த தனுஷ்!

இறைவி படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவிருப்பதும் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

இந்நிலையில் இப்படத்தை தயாரிக்க பிரபல தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முன்வந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதே நிறுவனம்தான் விஜய்யின் அடுத்த படத்தையும் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தவறு செய்து விஜய்யின் காலில் விழுந்த தனுஷ் நாயகி
அமெரிக்க அதிபரின் நடவடிக்கையால் விஜய், தனுஷ் படங்களுக்கு சிக்கல்!
விஜய் இடத்தில் தனுஷ் – என்ன எதிர்பார்கலாம்?
இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய திரை பிரபலங்கள்!
விஜய் பாணியில் ரசிகர்களுக்கு அறிவுரை சொன்ன தனுஷ்!
திரைநட்சத்திரங்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகளா?
அஜித், விஜய் பாணியில் தனுஷ்
இயக்குனரானால் விஜய்யை இயக்குவேன் - தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions