விஜய் பாணியில் ரசிகர்களுக்கு அறிவுரை சொன்ன தனுஷ்!

Bookmark and Share

விஜய் பாணியில் ரசிகர்களுக்கு அறிவுரை சொன்ன தனுஷ்!

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் தொடரி படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் தனுஷ், ” எனது ரசிகர்கள் அவர்களது வாழ்வில் நல்ல உயரத்தை அடைய வேண்டும். பெற்றோர்களை நன்றாக கவனிக்க வேண்டும். இதை செய்தால் நான் நிச்சயம் பெருமை படுவேன்” என்றார். இதையேதான் தெறி இசை விழாவில் விஜய் கூறியிருந்தார்.


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தவறு செய்து விஜய்யின் காலில் விழுந்த தனுஷ் நாயகி
அமெரிக்க அதிபரின் நடவடிக்கையால் விஜய், தனுஷ் படங்களுக்கு சிக்கல்!
விஜய் இடத்தில் தனுஷ் – என்ன எதிர்பார்கலாம்?
விஜய்யுடன் இணைந்த தனுஷ்!
இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய திரை பிரபலங்கள்!
திரைநட்சத்திரங்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகளா?
அஜித், விஜய் பாணியில் தனுஷ்
இயக்குனரானால் விஜய்யை இயக்குவேன் - தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions