விஜய் இடத்தில் தனுஷ் – என்ன எதிர்பார்கலாம்?

Bookmark and Share

விஜய் இடத்தில் தனுஷ் – என்ன எதிர்பார்கலாம்?

வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, விஐபி இரண்டாம் பாகம் என பிஸியாக இருக்கும் தனுஷ், இந்த கமிட்மென்ட்களை முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகவுள்ளதாம்.

அதேபோல் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படமும் அமெரிக்காவில் படமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இருவரும் அமெரிக்காவில் இருந்து செல்ஃபி புகைப்படம் வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தவறு செய்து விஜய்யின் காலில் விழுந்த தனுஷ் நாயகி
அமெரிக்க அதிபரின் நடவடிக்கையால் விஜய், தனுஷ் படங்களுக்கு சிக்கல்!
விஜய்யுடன் இணைந்த தனுஷ்!
இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய திரை பிரபலங்கள்!
விஜய் பாணியில் ரசிகர்களுக்கு அறிவுரை சொன்ன தனுஷ்!
திரைநட்சத்திரங்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகளா?
அஜித், விஜய் பாணியில் தனுஷ்
இயக்குனரானால் விஜய்யை இயக்குவேன் - தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions