விஜய்-தனுஷ்தான் கிரகணம் நந்தினி ராயின் டார்கெட்டாம்!

Bookmark and Share

விஜய்-தனுஷ்தான் கிரகணம் நந்தினி ராயின் டார்கெட்டாம்!

தெலுங்கில் சில படங்களில் நடித்து விட்டு தற்போது தமிழில் கிருஷ்ணா நடிக்கும் கிரகணம் படத்தில் நடித்து வருபவர் நந்தினிராய். கோலிவுட்டில் தானும் ஒரு முக்கிய நடிகையாகி விட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ள நந்தினிராய், இந்த முதல் படத்திலேயே உதட்டு முத்தக்காட்சியில் நடிப்பதோடு கிளாமர் காட்சிகளிலும் புகுந்து விளையாடுகிறாராம்.

அதோடு, தமிழில் அவரை அதிக கவர்ந்த நடிகர்களின் விஜய்-தனுஷ் இருவரும் குறிப்பிடத்தக்கவர்களாம். அவர்கள் நடித்த படங்களுக்கு நான் பெரிய ரசிகை என்று சொல்லும் நந்தினிராய், அவர்களுடன் டூயட் பாட வேண்டும் என்பதே எனது டார்கெட்.

அதனால் அதற்கான முயற்சிகளில் இப்போதே இறங்கி விட்டேன் என்கிறார். மேலும், விஜய்-தனுஷ்தான் பிடித்த ஹீரோக்கள் என்றபோதும் அஜித், சூர்யா, விக்ரமும் என்னை கவர்ந்த ஹீரோக்கள்தான்.

அதனால் அடுத்தடுத்து ஹீரோயிசம் கொண்ட கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கப்போகிறேன். அதோடு, கிளாமர் கதைகளில் நடித்தபோதும், ஒரு லிமிட் வைத்துதான் நடிப்பேன். எந்த காரணம் கொண்டு ஆபாச நடிகை என்ற பெயரை எடுக்க மாட்டேன் என்கிறார்.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions