இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய திரை பிரபலங்கள்!

Bookmark and Share

இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய திரை பிரபலங்கள்!

‘இளைய தளபதி’ விஜய் இன்று தனது 43-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இதை கேக் வெட்டியும் நடனம் ஆடியும் கொண்டாடி வருகிறார்கள்

அதுமட்டுமல்லாமல் திரைத்துறையில் இருந்து தனுஷ், சிவகார்த்திகேயன், சிபிராஜ், காயத்ரி ரகுராம், விக்ரம் பிரபு, வெங்கட் பிரபு, சமுத்திரக்கனி, கீர்த்தி சுரேஷ், ராஜேஷ், ஆர்யா என பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions